🔴LIVE : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மணிவிழா பொதுக்கூட்டம்

x

கோவை சிவானந்தாகாலனி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மணிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி பி.ஆர் நடராஜன் , ஜவாஹிருல்லா , வேல்முருகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்