🔴LIVE : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா - டிஜிபி சைலேந்திரபாபு, கமிஷினர் சங்கர் ஜிவால் பங்கேற்பு

x

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா - டிஜிபி சைலேந்திரபாபு, கமிஷினர் சங்கர் ஜிவால் பங்கேற்பு

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, உள்துறை செயலாளர் பனிந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்