கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே வீட்டிற்கு செல்ல அடம்பிடித்த ஜீவபாலன் என்ற பள்ளி சிறுவனின் மழலைப் மொழி பேச்சு இணையத்தில் வலம் வருகிறது...