பிரபலமான அணிகள் பட்டியல்... உலகின் நம்பர் 1 அணி 'நம்ம CSK' - MI,RCB நிலை என்ன?

x

கடந்த மே மாதத்தில் உலகின் மிக பிரபலமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்பெற்றுள்ளது. டிபோர்டெஸ் அன்ட் ஃபினான்சஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், ரியல் மேட்ரிட், பார்சிலோனா கால்பந்து அணிகள் 2 மற்றும் 3ஆம் இடத்திலும், மும்பை - பெங்களூரு அணிகள் 4 மற்றும் 5வது இடத்தையும் பிடித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்