"மதுபானம் - அரசாணையில் சட்டவிரோதம் இல்லை"

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணையில், எந்த சட்டவிரோதமும் இல்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com