பாஜக வாக்கு வங்கியாக இருந்த லிங்காயத்து சமூக மக்கள் கணிசமாக செல்வாக்கு கொண்ட இடங்களில் காங்கிரஸ் வெற்றிக் கொடி பறப்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு