இரவு நேரங்களில் மின்னல் வேகத்தில் பைக் ரேஸிங் | 24 மணி நேரத்தில் மடக்கி பிடித்த‌ போலீஸ்

x

பாளையங்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞரை, தந்தி டிவியின் செய்தி எதிரொலியாக போலீசார் மடக்கி பிடித்தனர். வ.உ.சி மைதானம் அருகே, இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கை தொடர்ந்து ஒட்டிச் சென்றார். இது தொடர்பான செய்தி தந்தி டிவியில் வெளியான நிலையில், 24 மணி நேரத்தில் அந்த இளைஞரை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்


Next Story

மேலும் செய்திகள்