வறுமையிலும் 'விடாமுயற்சி' கல்வியில் சாதனை... ஐஏஎஸ் கனவை சுமந்து நிற்கும் ஏழை மகள் - பூக்கட்டும் மாணவியின் வாழ்க்கை மலருமா?

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மாதிரிப்பள்ளியில் படித்து பிளஸ்டூ பொதுத்தேர்வில் 542 மதிப்பெண் பெற்ற மாணவி, தாம் உயர்கல்வி படிக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்