அதானி குழும பங்குகள் சரிந்தாலும் அசராமல் நிற்கும் எல்.ஐ.சி
- ஹிண்டன்பர்க் அறிக்கையினால் அதானி குழும பங்கு விலைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், அதில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விலையும் 703 ரூபாயில் இருந்து 603 ரூபாயாக சரிந்துள்ளது.
- அதே சமயத்தில் குவான்ட் மியூச்சுவல் ஃபன்ட் நிறுவனம், ஜனவரியில் 8.91 லட்சம் எல்.ஐ.சி பங்குகளை வாங்கியுள்ளது.
- எல்.ஐ.சியில் குவான்ட் மியூச்சுவல் ஃபன்ட் வசம் உள்ள பங்குகளின் விகிதம் 0.09 சதவீதமாக அதிகரித்துள்ளது எல்.ஐ.சி மீது அதற்கு உள்ள நம்பிக்கையை உறுதிபடுத்துகிறது.
Next Story