இந்த மாதிரி நிறைய தடவை நடந்துருக்கு.. ஆனா இதான் first டைம்.. - LGBTQ ஆதரவாளர்கள் ஊர்வலத்தில் திடீர் சர்ப்ரைஸ்

x
  • ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் LGBTQ சமூகத்தினரின் பேரணியில் அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கலந்து கொண்டார்...
  • LGBTQ பேரணியில் பங்கேற்கும் முதல் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் ஆவார்.
  • இப்பேரணியின் போது ஓரினச்சேர்க்கையாளர்கள், 3ம் பாலினத்தவர், மற்றும் LGBTQ ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்