"பிரியா மேடமை பார்க்கனும்.. உதயநிதியிடம் கேட்ட பள்ளி மாணவன்...." உடனே அருகில் வந்து நின்ற மேயர் பிரியா

x

மேயர் பிரியா மேடமை பார்க்கனும் சார் என்று,

அமைச்சர் உதயநிதியிடம் மாணவன் ஒருவர் கேட்ட நிலையில், அந்த மாணவன் அருகில் மேயர் பிரியா திடீரென்று வந்து நின்றார். சென்னை திருவல்லிக்கேணியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 11 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி இலவச மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது மாணவன் ஒருவர், மேயர் பிரியா மேடமை பார்க்க வேண்டும் சார் என்று சொன்னார். உடனே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியாவை அழைத்தவுடன், அவர் மாணவர் அருகில் வந்து நின்று வாழ்த்தினார்


Next Story

மேலும் செய்திகள்