"சனாதனத்தை மறுப்போம், சமத்துவத்தை ஏற்போம்" - பொதுமக்களுக்கு பீஃப் பிரியாணி, சுக்கா

x

பெரியார் பிறந்தநாளையொட்டி, கோவை காந்திபுரம் பகுதியில் BEEF பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. சனாதனத்தை மறுப்போம், சமத்துவத்தை ஏற்போம் என்ற தலைப்புடன் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பெரியார் பிறந்தநாளை கொண்டாடினர். பின்னர் அங்கு வந்த மக்களுக்கு பீப் பிரியாணி, ஃபீப் சுக்கா விருந்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்