"எதிர்க்கட்சி கூட்டத்தை புறக்கணிப்போம்"..எச்சரிக்கை விடுத்த ஆம் ஆத்மி..காங்கிரஸின் முடிவு என்ன?

அவசர சட்டத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவா? - கார்கே பதில்

டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு முடிவு எடுக்கப்படும்

பாட்னா புறப்படும் முன்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

டெல்லி அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

X

Thanthi TV
www.thanthitv.com