"ஆஹா.. மெல்ல நட... மெல்ல நட..." - வேட்டையாட அன்ன நடை போட்டு போன சிறுத்தை - பயங்கர காட்சிகள்

x

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த, கல்லக்கொரை கிராம மக்கள் சிறுத்தை நடமாட்டத்தால், அச்சம் அடைந்துள்ளனர்.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, இரை தேடி பதுங்கி பதுங்கி வீதிகளில் வலம் வருகிறது.

இதன் சிசிடிவி காட்சிகள் வெளியானதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்