நள்ளிரவில் ஜாலியாக ஒரு ரெய்டு... பீதியில் உறைந்துள்ள பொதுமக்கள்

x
  • நள்ளிரவில் ஜாலியாக ஒரு ரெய்டு... பீதியில் உறைந்துள்ள பொதுமக்கள்
  • குடியிருப்பு பகுதியில் இரவில் சிறுத்தை "ஜாலி" உலா
  • சிறுத்தை நடமாட்டத்தால் பீதியில் உறைந்துள்ள மக்கள்
  • குன்னூர் அருகேயுள்ள கோடமலை ஓசட்டி கிராம சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்