கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில், கோழி பண்ணையில் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த கோழியை தூக்கி சென்ற நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.