லியோ பட க்ளிக்ஸ்....விஜய்யுடன் Rugged லுக்கில் மலையாள நடிகர் பாபு ஆண்டனி

லியோ படத்தில் விஜய், சஞ்சய் தத்துடன் பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சூழலில், மகன்கள் மற்றும் மனைவியுடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பாபு ஆண்டனி, சஞ்சய் தத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com