'விடாமுயற்சி' படத்தில் இணையும் Leo பட நடிகை..

x

மீண்டும் அஜித்குமாருடன் நடிகை த்ரிஷா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்குமாரைக் கொண்டு மகிழ்திரும்மேனி இயக்கவுள்ள திரைப்படத்திற்கு விடாமுயற்சி என்று அண்மையில் பெயரிடப்பட்டது. இப்படத்தில், நடிகை த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், த்ரிஷாவின் பாத்திரம் அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்