லியோ படம் LCU-ஆ..?சஸ்பென்ஸ் வைத்த லோகேஷ் கனகராஜ் - அரங்கம் அதிர கத்திய மாணவர்கள்

x

தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சு

"லியோ LCU தான் என்பதை சொல்ல இன்னும் 3 மாதம் உள்ளது

"வாய்ப்பு கிடைத்தால் நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்குவேன்"

"என்னுடைய ரோல் மாடல் கமல்ஹாசன்"

"எத்தனையோ நடிகர்களுடன் பணிபுரிந்துள்ளேன், ஆனால் அண்ணா என்று கூப்பிட வைத்தவர் விஜய் தான்"

"ஒவ்வொரு ஹீரோவையும் வைத்து படம் இயக்க வேண்டும் என்று நினைக்கிறேன்"


Next Story

மேலும் செய்திகள்