கிளைமேக்ஸை நெருங்கும் லியோ.. அடுத்த அப்டேட் லீக்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

'லியோ' படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் தலக்கோணத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், சிறு இடைவெளிக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் 'தளபதி 68' படப்பிடிப்பில் ஆகஸ்ட் மாதம் நடிகர் விஜய் பங்கேற்பார் என தெரிகிறது. 

X

Thanthi TV
www.thanthitv.com