குண்டர் சட்ட விவகாரம் -இரு பெண்களுக்கு தலா ரூ.5லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம்உத்தரவு

x

"4 மாதங்களாக சட்டவிரோத காவலில் வைக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குக"- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை தமிழ்நாடு அறிவுரை கழகம் ஏற்க மறுத்த பிறகும் காவலில் வைப்பதா? - உயர்நீதிமன்றம்.

கள்ளச்சாராயம் விற்றதாக டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி, சத்யா ஆகியோர் குண்டர் சட்டத்தில் அடைப்பு.

குண்டர் சட்டத்தில் சிறை வைத்த உத்தரவை தமிழ்நாடு அறிவுரை கழகம் ஏற்க மறுப்பு.

அறிவுரை கழகம் ஏற்க மறுத்ததற்கு, தமிழக அரசு ஒப்புதல் - ஆவணங்களை காவல்துறை தரப்பு


Next Story

மேலும் செய்திகள்