துள்ளி குதித்த மீன்கள்... உற்சாகமாக பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள் - களைகட்டிய மீன்பிடி திருவிழா

x

புதுக்கோட்டை மாவட்டம் வளர்சிறுப்பட்டி கிராமத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று உற்சாகமாக மீன்பிடித்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்