விஷால், சுனைனா நடிப்பில் 'லத்தி' டிரைலர் நாளை மாலை வெளியீடு

x

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'லத்தி' திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு விஷால் நடித்துள்ள இப்படத்தில், நடிகை சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார்.

இதனிடையே, அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்