இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-10-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-10-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார், உதயநிதி ஸ்டாலின்...உடல்நிலை பாதிப்பால் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் கலந்து கொள்வதாக தகவல்...

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 60-வது குருபூஜை விழா நாளை நடக்கிறது...பலத்த போலீஸ் பாதுகாப்பு..

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம்...தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, தமிழக காவல்துறை பதிலடி....

வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக கூறுவது அபத்தமானது...உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுப்பப்பட்டது பொதுவான சுற்றறிக்கையே என அண்ணாமலைக்கு காவல் துறை பதில்...

கோவை வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்காமல் 4 நாள் தாமதப்படுத்தியது ஏன்...? மத்திய உளவுத்துறை கடிதம் அனுப்பியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்...


Next Story

மேலும் செய்திகள்