இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-10-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-10-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

நாடு முழுவதும் களை கட்டிய தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்...புத்தாடை உடுத்தி, பட்டாசுகளை வெடித்து உற்சாகம்...

சென்னையை சூழ்ந்த புகை மண்டலம்...சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதி...

தீபாவளியை கொண்டாட டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்...நண்பகல் 12 மணி வரை காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்...

தீபாவளியை முந்தைய நாள் 259 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகி இருப்பது சாதனையல்ல, வேதனை.....பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து.....

மழைநீர் வடிகால் பணிகளில் அலட்சியம் காட்டினால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்...ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை...


Next Story

மேலும் செய்திகள்