12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாவதில் தாமதம்.. என்ன காரணம்? எப்போது வெளியாகும்?

x
  • பிளஸ்டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
  • காலை 9.30 மணிக்கு ரிசல்ட் என அறிவித்த நிலையில், தற்போது வரை தேர்வு முடிவு வெளியாகவில்லை
  • மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வு முடிவுவை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள்

Next Story

மேலும் செய்திகள்