ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்... ருத்ர தாண்டம் ஆடிய விராட் கோலி - முன்னிலை பெற்ற இந்திய அணி

x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட்டின் 4வது நாள் ஆட்டத்தில், விராட் கோலி தனது 28வது டெஸ்ட் சதத்தை விளாசினார். அக்சர் படேல் அரை சதம் அடித்தார். இருவரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா அணி, 571 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவைவிட 90 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது


Next Story

மேலும் செய்திகள்