கடைசி நேரத்திலும் களைக்கட்டிய தீபாவளி விற்பனை! - அலைமோதிய மக்கள் கூட்டம்

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறுதிக்கட்ட விற்பனை அமோகமாக நடைபெற்றது. தமிழ் பிரதேசங்களில் குவிந்த பொதுமக்கள், புத்தாடைகள், இனிப்பு வகைகள், பட்டாசு உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகரித்ததால், பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்