கடந்த 2 வருடங்களில் அதிக அளவில் சேர்ந்த மாணவர்கள் - அரசு பள்ளிகளில் புதிய உச்சம்

x

கடந்த 2 வருடங்களில் அதிக அளவில் சேர்ந்த மாணவர்கள் - அரசு பள்ளிகளில் புதிய உச்சம்


அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 72 லட்சமாக உயர்ந்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், அதன் காரணமாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 72 லட்சமாக உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்