அலுவலகத்தில் வைத்திருந்த லேப்டாப் -அசால்ட்டாக திருடிச் சென்ற கொள்ளையர்கள்-வருவாய் ஆய்வாளர் அதிர்ச்சி

x

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து மடிக்கணினி திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாம்பரம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில்,

வருவாய் ஆய்வாளராக மோகனா என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று காலை அவர், அலுவலகத்தை திறந்து பார்த்தபோது, பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மடிக்கணினி திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்