"இரு நெஞ்சம் பேசிட பாஷைகள் தேவையில்லை" - சுட்டி செல்லங்களுடன் குட்டி குழந்தைகள்
சென்னையில் செல்லப்பிராணிகளுடன் அரங்கேறிய மழலை குழந்தைகளின் கண்கவர் நிகழ்ச்சி வளர்ப்பு பிராணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தன... நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Next Story
