தொடர் மழையால் நிலச்சரிவு போக்குவரத்து பாதிப்பு

x

உத்தரகாண்ட் மாநிலம் குமாவோனில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது... இதனால் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தனக்பூர்-பித்தோராகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது... சாலைகளில் கிடக்கும் பாறைகள், கற்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்