தோட்டத்தில் நிலச்சரிவு | நிலத்தில் புதைந்த 2 கடைகள்

x

புதுக்குடி கோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர்சேதம் ஏற்படாத நிலையில், 2 கடைகளும் 1 கோவிலும் நிலத்தில் புதைந்துள்ளன. நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவினால் 141 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேர் வெளியேற்றப்பட்டனர். மேலும், இப்பகுதியில் நிவாரண முகாமும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் மூணாறு வட்டவாடா சாலை சேதமடைந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இந்நிலையில், போக்குவரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்