கனமழையால் கடும் நிலச்சரிவு... மண்ணில் புதைந்த 163 வீடுகள் - மத்திய ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி

x
  • மத்திய ஆப்பிரிக்க நாடான ஈக்வாடரில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • அந்தீன் மண்டலத்தில் கனமழை கொட்டித் தீர்த்த‌து. இதனால், அலோசி நகரில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
  • இதில், 163 வீடுகள் சேதமடைந்த நிலையில், ஏராளமானோர் மண்ணில் புதையுண்டனர்.
  • 16 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான மற்றவர்களை தேடி வருகின்றனர்.
  • மீட்புப் பணியில், உள்ளூர் மக்களுடன் பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
  • வீடுகளை இழந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்