பட்ஜெட்டில் பத்திரப்பதிவு கட்டணம் மாற்றம்.. நிலம் வாங்குபவர்களுக்கு செலவு குறையுமா?
• பத்திரப் பதிவுக்கட்டணம் 2 % ஆக குறைக்க முடிவு
• நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க நடவடிக்கை
• தமிழக பட்ஜெட்டில் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
• வழிகாட்டி மதிப்பை உயர்த்த முடிவு எனவும் தகவல்
• பத்திரப் பதிவு கட்டணம் குறைப்புக்கு வரவேற்பு
• வழிகாட்டி மதிப்பை உயர்த்துவதால் பலன் கிடைக்காது
• மக்களுக்கு பயனளிக்க வழிகாட்டி மதிப்பை உயர்த்த கூடாது
• பத்திரப்பதிவு கட்டணத்தை ஒரு சதவிதமாக குறைக்கவும்
