பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்..காலில் ஏறி இறங்கிய சக்கரம்...அலறி துடித்த பெண்

x
  • பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்..காலில் ஏறி இறங்கிய சக்கரம் ...அலறி துடித்த பெண் - திருச்சியில் பரபரப்பு
  • திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்
  • பெண் ஏறுவதை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் விபரீதம்
  • முன்பக்க படிக்கட்டு வழியாக ஏற முயன்ற பெண் தவறி விழுந்ததில் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது
  • பெண்ணின் காலில் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் படுகாயம்
  • பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Next Story

மேலும் செய்திகள்