• 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
• தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு
• மசோதா திரும்பப் பெறப்பட்டது குறித்து, விரைவில் முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்படும் - முதலமைச்சர்
• தொழிலாளர் நலனில் என்றும் சமரசம் செய்ய மாட்டோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
• விட்டு கொடுத்ததை என்றும் நான் அவமானமாக கருதியதில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்
• சட்டத்தை கொண்டு வந்தது துணிச்சல் என்றால் அதை திரும்ப பெற்றதும் துணிச்சல் தான் - முதலமைச்சர் ஸ்டாலின்