உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே தின பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை.சிவப்பு நிற உடையணிந்து முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை.அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோரும் மரியாதை