வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவாக பெய்த நிலையில், சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இம்முறை கோடையை சமாளிக்குமா சென்னை ? என்ற கேள்வி எழுந்துள்ளது.