இலங்கையில் அப்துல் கலாம் சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை

x

மத்திய அமைச்சர் எல்.முருகன் மூன்று நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். யாழ்ப்பாணம் சென்ற அவர், அங்குள்ள பொது நூலகத்தில் அமைந்துள்ள,

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்