மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் கிவிட்டோவா அரையிறுதியில் சிர்ஸியாவை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்...
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா முன்னேறி உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனை சோரானா சிர்ஸியா உடன் பெட்ரா கிவிட்டோவா மோதினார். இதில் 7க்கு 5, 6க்கு 4 என்ற செட் கணக்கில் கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா உடன் மோதவுள்ளார்.
Next Story
