#BREAKING | "குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை" - தமிழக அரசு அரசாணை வெளியீடு | Kuravan Kurathi Attam

x

தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு, தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசானை வெளியீடு


Next Story

மேலும் செய்திகள்