#BREAKING | பிரபல சாராய வியாபாரிக்கு குண்டாஸ் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு

#BREAKING | பிரபல சாராய வியாபாரிக்கு குண்டாஸ் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு
Published on

திண்டிவனம் பிரபல சாராய வியாபாரி மருவூர் ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சாராய வழக்கில் கைதான மருவூர் ராஜா திண்டிவனம் கிளை சிறையில் சாராய வழக்கில் அடைக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் மருவூர் ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com