ஓலை சப்பரத்தில் மூலவர் வீதி உலா... களைகட்டிய ராமநவமி திருவிழா- கும்பகோணத்தில் குவிந்த பக்தர்கள்

• ஓலை சப்பரத்தில் மூலவர் வீதி உலா... களைகட்டிய ராமநவமி திருவிழா- கும்பகோணத்தில் குவிந்த பக்தர்கள். • கும்பகோணம், ராமசாமி கோயிலில் ராமநவமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. • இதையொட்டி, மூலவர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். • மேலும், ஓலை சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. • இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com