வேத மந்திரங்கள், அபிஷேகங்கள்.. களைகட்டிய தீர்த்தவாரி வைபவம்... கும்பகோணம் மகாமக குளத்தில் திரண்ட பக்தர்கள்

• புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் தீர்த்தவாரி வைபவம் • 12 சிவன் கோவில்களிலிருந்து ஊர்வலமாக மகாமகம் குளத்தில் எழுந்தருளிய சுவாமிகள் • குளக்கரையில் அஸ்திரத்தேவருக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம், தீர்த்தவாரி • மகாமகம் குளத்தை சுற்றி திரண்ட ஏராளமான பக்தர்கள் தீர்த்தவாரி நிகழ்வை பார்வையிட்டனர்
X

Thanthi TV
www.thanthitv.com