நிதி நிறுவனம் நடத்தி மோசடி - ஹெலிகாப்டர் சகோதரர்களின் லாக்கரில் சோதனை

x
  • கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சாமிநாதன் ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • இதன்பின்னர், இருவரும் ஜாமினில் வெளிவந்த நிலையில், வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
  • இதனிடையே, இவர்கள் மீது செக் மோசடி வழக்கும் நடைபெற்று வரும் நிலையில், கும்பகோணத்தில் உள்ள நிதி நிறுவனத்தின் லாக்கரில் உள்ள நகைகள் மற்றும் ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்