"கே.எஸ். அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" -காங். கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர்

x

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கிய மாநில தலைவர் கே.எஸ். அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்