ஆட்சியர் அலுவலகம் முன்பு 7 பேர் தீக்குளிக்க முயற்சி - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

x
  • கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென 7 பேர் தீக்குளிக்க முயன்றனர்.
  • உடனடியாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
  • இதில் அவர்கள் கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட வீரப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
  • குடியிருக்கும் இடத்தின் உரிமையாளர்கள் தங்களை வெளியேற கூறும் நிலையில், மாற்று இடம் வழங்க வேண்டுமென்ற தங்களது கோரிக்கை மீது யாரும் நடவடிக்கை எடுக்காததால், தீக்குளிக்க முயன்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்