கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கு - என்.ஐ.ஏ. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபி, என்.ஐ.ஏ காவல் முடிந்த நிலையில் கொச்சி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து வரும் 27ஆம் தேதி வரை, ஷாருக் சைஃபியை நீதிமன்ற காவலில் வைக்க என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், ஷாருக் சைஃபி தீவிர முஸ்லீம் போதகர்களை பின்தொடர்ந்து வந்ததை கண்டறிந்தது.




Next Story

மேலும் செய்திகள்