"நிறைய பஸ் விட மாட்டேங்கிறாங்க..." - கோயம்பேட்டில் கொந்தளித்த பொதுமக்கள்

x

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல, பேருந்து பற்றாக்குறை இருப்பதால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், நாகபட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்